Google Find us on Google+ Computer Tips: 36 பந்துகளில் சதமடித்த நியூசி வீரர் கோரி ஆன்டர்சன்

Tuesday, December 31, 2013

36 பந்துகளில் சதமடித்த நியூசி வீரர் கோரி ஆன்டர்சன்


        மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 36 பந்துகளில் சதமடித்து உலக சாதனை படைத்துள்ளார் நியூசிலாந்து வீரர் கோரி ஆன்டர்சன்.
இன்று காலை துவங்கிய ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் கோரி ஆன்டர் சன் 36 பந்துகளை எதிர்கொண்டு 100 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம், பாகிஸ்தான் வீரர் அப்ரிடி 37 பந்துகளில் சதம் அடித்த சாதனையை முறியடித்துள்ளார்.

No comments:

Post a Comment