Google Find us on Google+ Computer Tips: ஜாதிக்காய் ஒரு வயாகரா

Thursday, September 18, 2014

ஜாதிக்காய் ஒரு வயாகரா

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போ க்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக் காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வை த்துக் கொள்ளவும். 5 கிராம் சூரண த்தை காலை, மாலை பசும் பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த் துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணு க்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment